Wednesday 24th of April 2024 10:45:03 AM GMT

LANGUAGE - TAMIL
மஸ்தான் எம்பியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு
வவுனியா தோணிக்கல்  ஐக்கிய விளையாட்டு கழகத்திற்கு  விளையாட்டு உபகரணங்கள்

வவுனியா தோணிக்கல் ஐக்கிய விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள்


வவுனியா தோணிக்கல் ஐக்கிய விளையாட்டு கழகத்திற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தானினால் இன்று மாலை 5.30 மணியளவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரின் விஷேட நிதியிலிருந்து வன்னி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வசதியற்ற விளையாட்டுக்கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய விளையாட்டு கழக தலைவர் யுவன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE