Saturday 20th of April 2024 10:16:18 AM GMT

LANGUAGE - TAMIL
இலங்கை புகையிரத திணைக்களம் சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்யும் ரயில்!

இலங்கை புகையிரத திணைக்களம் சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்யும் ரயில்!


இலங்கை புகையிரத திணைக்களம் சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்த Double head Class #S14 Diesel Multiple Unit design - ரயில் இலங்கைக்கு கப்பலில் கொண்டு வரப்படவுள்ளது. இதற்காக சீனாவின் Qingdao துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

IMAGE_ALT

இந்த ரயில் மலையகத்திற்கான சேவையில் இடம்பெறவுள்ளது என புகையிரத திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதேவேளை இந்தியாவில் இருந்தும் அடுத்த மாதமளவில் M11 logomotive, S13 ரயில் என்பன இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT


Category: செய்திகள், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE