Friday 19th of April 2024 06:27:01 AM GMT

LANGUAGE - TAMIL
கிளிநொச்சியில் சஜித்தின் பரப்புரைக் கூட்டம்

கிளிநொச்சியில் சஜித்தின் பரப்புரைக் கூட்டம்


ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி பசுமை பூங்காவில் குறித்த தேர்தல் பிரச்சார கூட்டம் பகல் 01 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

குறித்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அமைச்சர்களான ரிசாட் பதியுத்தீன், மனோகணேசன், கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அமைச்சர் மனோகணேசன், கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன் ஆகியயோர் உரையாற்றினர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE