இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?-14.11.2019

14.11.2019



By:

Submitted: 2019-11-13 19:18:17

மேஷம்

மேஷம்: கணவன் மனைவிக்கு அன்னியோன்யம் அதிகரிக்கும். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் இழந்த உரிமையைப் பெறுவீர்கள் . மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலி பேச்சுக்கும் ஆளாவீர்கள். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லும் சில கருத்துக்கள் கூட விபரீதமாக மாற வாய்ப்பு இருக்கிறது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளுங்கள். யாரையும் புண்படுத்த வேண்டாம். வாகனம் அடிக்கடி தொந்தரவுத் தரும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துபோங்கள். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.

கடகம்

கடகம்: தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனைத்திறன் பெருகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: உங்களின் செயல்பாடுகளை மற்றவர்களுக்காக மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனைகள் ஏற்கப்படும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் லாபத்தைத் தரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கன்னி

கன்னி: கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும். காணாமல்போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும் . புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். நயமாக பேசுபவர்களை நம்பவேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும் . உத்தியோகத்தில் மேலதிகாரிகுறை கூறுவார். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றி அடையும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை மதித்துப்பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

தனுசு

தனுசு: எதிர்பார்ப்புகள் நிறைவேறும், எதிர்பாராத தனவரவு உண்டு. உறவினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் உங்கள் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி, சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமைதியான நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சேமிப்பில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். நட்பு வட்டாரம் அதிகரிக்கும் . வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலைகள் உருவாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

கும்பம்

கும்பம்: எதிர்ப்புக்களைத் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வாகனங்கள் பழுது பார்த்து நீக்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும் நாள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள் வீர்கள் .அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவதும், விற்பதும் லாபகரமாக அமையும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பீர்கள் . தைரியமாக சில முடிவுகளை எடுக்கும் நாள்.


Updated:

Related Articles

Banner
Banner

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

1

more >>

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

1

more >>

Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet.
Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet.
Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat, vel illum dolore eu feugiat nulla facilisis at vero eros et accumsan et iusto odio dignissim qui blandit praesent luptatum zzril delenit augue duis dolore te feugait nulla facilisi. Lorem ipsum dolor sit amet,

Products

Contact