Wednesday 24th of April 2024 05:20:34 PM GMT

LANGUAGE - TAMIL
ஜரோப்பிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் வருகை  !!

ஜரோப்பிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் வருகை !!


வவுனியாவில் ஜரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டின் அரசதலைவரை தீர்மானிக்கும் தேர்தல் நாளையதினம் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருகை தந்திருந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள், வவுனியாவில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையங்களிற்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE