இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?-16.11.2019

16.11.2019



By:

Submitted: 2019-11-15 18:19:34

மேஷம்

மேஷம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக் கும். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகனப் பழுது சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சி னைகள் நீங்கி மகிழ்ச்சி நில வும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பண வரவு திருப்திகர மாக இருக்கும். உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனவரவு உண்டு.

மிதுனம்

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரு வித மன பதட்டத்துடன் இருப்பீர்கள். கணவன் மனை விக்குள் சந்தேகம் வந்து செல்லும் உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலை யாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் எதிர் பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும் வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: கணவன் மனைவிக் குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்து இட வேண்டாம். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். வியாபாரம் அபாரமாக இருக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். பிரியமானவர்களுக்காகச் சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவ ணங்களில் ஒன்று கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார். புகழ், கவுரவம் கூடும் நாள்.

கன்னி

கன்னி: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளை களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். உத்தியோகத் தில் அதிகாரிகள் மத்தியில் உங்களுக்கு நல்ல எண்ணங்கள் உண்டாகும். உதவிகள் கிடைக்கும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் இருந்த பிரச்சினை நீங்கி மகிழ்ச்சி பொங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புக்கள் தேடி வரும். உத்தியோகத்தில் மேல் அதிகாரி ஒத்துழைப்பார். திடீர் மாற்றம் ஏற்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சந்திராஷ்டமம் நடந்து கொண்டிருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் பணிப்போர் வந்து நீங்கும். அலைச் சல் அதிகரிக்கும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத் தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். இனிமையான நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகார பதவியில் இருப்பவர்கள் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளைக் கண்டு மேல் அதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.

கும்பம்

கும்பம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் கொடுக்கக் கூடாது என்று முடிவு எடுப்பீர்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். பழைய கடன் பிரச்சினைகள் இன்று தீரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மீனம்

மீனம்: எதிர்பார்த்தவைகள் சில தள்ளிப் போனாலும், எதிர் பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் மோதல்கள் வந்து நீங்கும். கலைப்பொருட்களை வாங்குவீர்கள். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்கு தாரரைச் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறிய டித்து வெற்றி காண்பீர்கள்.உழைப் பால் உயரும் நாள்.


Updated:

Related Articles

Banner
Banner

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

1

more >>

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

1

more >>

Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet.
Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet.
Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat, vel illum dolore eu feugiat nulla facilisis at vero eros et accumsan et iusto odio dignissim qui blandit praesent luptatum zzril delenit augue duis dolore te feugait nulla facilisi. Lorem ipsum dolor sit amet,

Products

Contact