Thursday 28th of March 2024 01:09:25 PM GMT

LANGUAGE - TAMIL
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -30.11.2019

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -30.11.2019


மேஷம்

மேஷம்: புதிய பாதையில் பயணிக்கத் துவங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். சாதிக்கும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: மதியம் 2.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவு எடுக்கப் பாருங்கள். முன் கோபத்தை குறையுங்கள். உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்று உணர்ந்து செயல்படுவது நல்லது. உத்தி யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. மாலையில் இருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியா பாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரி உங் களை ஆதரிப்பார். மாலை 2.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

கடகம்

கடகம்: கனிவாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அமோக மான நாள்.

சிம்மம்

சிம்மம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கன்னி

கன்னி: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். வெளியாட்களின் தொடர்பு விரிவடையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

துலாம்

துலாம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளை களால் சொந்த, பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தி யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புண்ணிய ஸ்தலங்க ளுக்கு சென்று வருவீர்கள். புதியவர்கள் நண் பர்களாவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். நிம்மதி கிட்டும் நாள்.

தனுசு

தனுசு: இன்று மதியம் 2.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பலமுறை அலைந்து முடிப்பீர்கள். உங்கள் அணுகு முறையை மாற்றுங் கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டு வீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக்கொள்வீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

மகரம்

மகரம்: கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து இட வேண்டாம். வௌி வட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் 2.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

மீனம்

மீனம்: எதிர்பார்ப்புகள் நிறை வேறும். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். வேற்று மதத்தவர் அறிமுக மாவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். புது தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.


Category: வாழ்வு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE