;

Sunday 20th of September 2020 05:14:56 PM GMT

LANGUAGE - TAMIL
இரணைமடு இரவு 9.22 நிலவரம்! பத்து கதவுகள் திறக்கப்பட்டன!

இரணைமடு இரவு 9.22 நிலவரம்! பத்து கதவுகள் திறக்கப்பட்டன!


இரணைமடுக் குளத்தின் மேலதிகமாக 2 வான் கதவுகள் இரவு 9 மணியளவில் திறக்கப்பட்டன. தற்போது 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இரண்டு கதவுகள் 6 அங்குலமாகவும் நான்கு வான் கதவுகள் 12 அங்குலமாகவும் இரண்டு கதவுகள் 18 அங்குலமாகவும் இரண்டு வான் கதவுகள் 24 அங்குலமாகவும் திறக்கப்பட்டுள்ளன.

- தகவல் - மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பு அலகு


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE