;

Tuesday 11th of August 2020 12:27:56 PM GMT

LANGUAGE - TAMIL
ஒருநாள் தொடரில் பிரகாசிக்காததால் முதலிடத்தை இழந்த பும்ரா!

ஒருநாள் தொடரில் பிரகாசிக்காததால் முதலிடத்தை இழந்த பும்ரா!


நியூசிலாந்து அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்படாத காரணத்தினால் ஒருநாள் போட்க்கான பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தை இழந்துள்ளார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா.

நியூசிலாந்திடம் இந்திய அணி 3.0 என படுதோல்வி அடைந்துள்ள நிலையில் பும்ரா ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்றாது அதிர்ச்சியளித்தார். இதன் காரணமாக தொடருக்கு முன்னர் முதலிடத்தில் இருந்த பும்ரா மோசமான பந்துவீச்சின் காரணமாக 45 புள்ளிகளை இழந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

2ம் இடத்தில் இருந்த நியூசிலாந்தின் ட்ரென்ட் போல்ட் காயம் காரணமாக இத்தொடரில் விளையாடாத நிலையிலும் பும்ராவின் மோசமான பந்து வீச்சு காரணமாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE