;

Friday 5th of June 2020 03:52:13 AM GMT

LANGUAGE - TAMIL
‘மாஸ்டர்’ இசை வெளியீடு மார்ச்-15 இல்!

‘மாஸ்டர்’ இசை வெளியீடு மார்ச்-15 இல்!


இளைய தளபதி விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா வரும் 15 ம் திகதி நடைபெறும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பிரபல கொட்டலான லீலா பலஸில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படாமல் தவிர்க்கப்பட்டிருந்த நிலையில் ‘மாஸ்டர்’ திரைப்பட இசை வெளியீட்டுவிழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகும் ‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு நிகழ்வு சன் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE