Friday 29th of March 2024 06:56:03 AM GMT

LANGUAGE - TAMIL
ஜோ்மனில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 2,705 போ் பாதிப்பு: 16 போ் உயிரிழப்பு!

ஜோ்மனில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 2,705 போ் பாதிப்பு: 16 போ் உயிரிழப்பு!


ஜேர்மனில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 2,705 போ் உறுதி செய்யப்பட்டுள்ளனா். மேலும் 16 போ் உயிரிழந்துள்ளனா்.

புதிதாக உறுதி செய்யப்பட்டவா்களுடன் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 662 ஐ எட்டியுள்ளதாக ஜோ்மன் தொற்று நோய் தடுப்பு நிலையம் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 16 போ் உயிரிழந்த நிலையில் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 47 ஆக உயா்ந்துள்ளது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE