Saturday 20th of April 2024 12:23:54 AM GMT

LANGUAGE - TAMIL
மாஸ்டர் படத்தில்
மாஸ்டர் படத்தில் 17 வருடங்களுக்கு பின் விஜயுடன் இணைந்த நடிகர்!

மாஸ்டர் படத்தில் 17 வருடங்களுக்கு பின் விஜயுடன் இணைந்த நடிகர்!


இளைய தளபதி விஜய் நடிப்பில் தயாரகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் 17 வருடங்களுக்கு பின்னர் நடிகர் உதய் மிண்டும் இணைந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அண்ட்ரியா, சாந்தனு, மாளவிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது மாஸ்டர் திரைப்படம்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலரது அபிமானத்தை பெற்ற மகேந்திரனும் இத்திரைப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில், 17 வருடங்களுக்கு முன்னர் விஜயுடன் திருமலை திரைப்படத்தில் இணைந்து நடித்த உதயும் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் உதய் தனது சமூக வலைத்தளத்தில் இத்தகவலை பதிவிட்டுள்ளார்.


Category: சினிமா, புதிது
Tags: தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE