Thursday 28th of March 2024 12:02:56 PM GMT

LANGUAGE - TAMIL
மாளவிகா
பைக் ரேசில் அசத்தும் மாஸ்டர் பட நாயகி!

பைக் ரேசில் அசத்தும் மாஸ்டர் பட நாயகி!


இளைய தளபதியுடன் மாஸ்டர் திரைப்படத்தில் ஜோடியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் பைக் ரேசில் அசத்தும் காணொளிப் பதிவை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மாளவிகா மோகனன் நடிப்புடன், ஏற்கனவே புகைப்படம் பிடிப்பதிலும் ஆர்வமுடையவராக இருந்து வரும் நிலையில் பைக் ரேசிலும் ஆர்வமுடையவராக இருப்பது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது.

பந்தைய மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கான பயிற்சியில் ஈடுபடும் காணொளியை தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். இது அவரது ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளதுடன் ஏராளமானவர்கள் அதனை பகிர்ந்து வருகின்றனர்.


Category: சினிமா, புதிது
Tags: தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE