Friday 19th of April 2024 04:16:37 AM GMT

LANGUAGE - TAMIL
பிரபாஸ்
சமந்தாவுடன் ஜோடி சேராதது ஏன்?

சமந்தாவுடன் ஜோடி சேராதது ஏன்?


சமந்தாவுடன் ஜோடி சேராதது ஏன் என்பதை, தெலுங்கின் முன்னணி நடிகராக வலம்வரும் பாகுபலி புகழ் பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

அனுஷ்கா, தமன்னா, திரிஷா என பல முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள நிலையில் இதுவரை பிரபாஸ் சமந்தாவுடன் மட்டும் ஜோடி சேரவில்லை. இது குறித்து அண்மையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இந்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

எனக்கும் சமந்தாவுக்கும் இடையே உயரம்பிரச்சினையாக உள்ளது. அதுதான் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றாததற்கு முக்கிய காரணம் எனக் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ திரைப்படத்தில் சமந்தா நடிப்பதாக இருந்தது. பின்pனர் அவருக்கு பதில் இந்தி நடிகை ஷ்ரத்தா கபூரை ஒப்பந்தம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: சினிமா, புதிது
Tags: தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE