Thursday 25th of April 2024 06:52:33 AM GMT

LANGUAGE - TAMIL
மும்பையில் சம்பவம்!
இந்தியாவின் புகழ்பெற்ற நடிகர் ரிஷிகபூர் புற்றுநோயால் மரணம்!

இந்தியாவின் புகழ்பெற்ற நடிகர் ரிஷிகபூர் புற்றுநோயால் மரணம்!


புற்றுநோய்த் தாக்கத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போராடி வந்த இந்தியாவின் புகழ்பெற்ற நடிகர் ரிஷிகபூர் இன்று காலமாகியுள்ளார்.

பொலிவுட்டின் மூத்த நடிகரான அவர் மும்பையில் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே நோய்த் தாக்கத்துக்கு உட்பட்ட அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பியிருந்ததாக தெரியவருகிறது.

அவருக்கு தற்போது வயது 67


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE