;

Wednesday 27th of May 2020 03:39:59 PM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா
இலங்கையில் கொரோனா பாதிப்பு 1,057 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா பாதிப்பு 1,057 ஆக உயர்வு!


இலங்கையில் புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை ஆயிரத்து 57 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் (மே-22) மேலும் இரண்டு கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இருவரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி இலங்கையில் கொரோனோ நோயாளிகளின் எண்ணிக்கை 1,057 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் இதுவரை 620 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 428 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE