;

Wednesday 27th of May 2020 04:45:27 PM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 1089 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 1089 ஆக அதிகரிப்பு!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்ட நிலையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1089 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை தொற்றுநோயியல் பிரிவு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தொற்றுக்கு உள்ளானவர்களில் 660 பேர் முழுமையான குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் தொடர்ந்தும் 420 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE