;

Monday 25th of May 2020 08:13:25 PM GMT

LANGUAGE - TAMIL
தனியார் பஸ்
தனியார் பஸ் கட்டணத்தை அதிகரிக்கக் கோரிக்கை!

தனியார் பஸ் கட்டணத்தை அதிகரிக்கக் கோரிக்கை!


சுகாதார நடைமுறைகளுக்கமைய போக்குவரத்தில் ஈடுபடுதவால் தமக்கு ஏற்படும் நட்டத்தை ஈடுசெய்யும் விதத்தில் பஸ் கட்டணங்களை அதிகரிக்குமாறு தனியார் போக்குவரத்து பஸ் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

குறிப்பிட்டளவு பயணிகளுடன் பஸ் சேவை நடத்த வேண்டியுள்ளதால் பயணிகளிடம் இருந்து ஒன்றரை மடங்கு கட்டணத்தை அறவிட அனுமதிக்கவேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜெரத்ன இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இருப்பினும், இதுபோன்ற எந்தவொரு கட்டணமும் அனுமதிக்கப்படவில்லை என்று பயணிகள் போக்குவரத்து துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE