Saturday 20th of April 2024 12:09:35 AM GMT

LANGUAGE - TAMIL
சட்டமா அதிபர்
வெலிக்கடை முன்னாள் OIC ஐ கைது செய்யுமாறு அறிவுறுத்தல்!

வெலிக்கடை முன்னாள் OIC ஐ கைது செய்யுமாறு அறிவுறுத்தல்!


வெலிகடை பொலிஸின் முன்னாள் பொறுப்பதிகாரியை பிடியாணையின் அடிப்படையில் கைது செய்யுமாறு சட்டமா அதிபர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு அறிவித்துள்ளார்.

பாட்டாலி சம்பிக்க ரணவக்கவின் விபத்து சம்பவம் தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்கியமைக்காக அவரை கைது செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE