Tuesday 16th of April 2024 03:47:34 PM GMT

LANGUAGE - TAMIL
நடிகர் மகத்
கொரோனா முடக்கத்தில் வெறித்தனமான உடற்பயிற்சி: சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறிய பிரபல நடிகர்!

கொரோனா முடக்கத்தில் வெறித்தனமான உடற்பயிற்சி: சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறிய பிரபல நடிகர்!


கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்ததால் ஏற்பட்ட முடக்க காலத்தில் வெறித்தனமாக உடற்பயிற்சியை மேற்கொண்டு சிக்ஸ் பேக் கட்டுடலாக மாற்றியுள்ளார் நடிகர் மகத்.

அஜித்துடன் மங்காத்தா, விஜய்யுடன் ஜில்லா ஆகிய படங்களில் நடித்து பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானவர் மகத். தற்போது இவர் 'கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் இருக்கும் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவிற்கு வெறித்தனமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஃபோட்டோ தற்போது வைரலாகி வருகிறது.


Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE