Saturday 20th of April 2024 04:18:23 AM GMT

LANGUAGE - TAMIL
.
கஞ்சிபானி இம்ரானின் தந்தை கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயம்!

கஞ்சிபானி இம்ரானின் தந்தை கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயம்!


பிரபல போதைப்பொருள் கடத்தல் காரர் கஞ்சிபானி இம்ரானின் தந்தை (வயது-65) மாளிகாவத்தை பகுதியில் வைத்து கத்திக்குத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கத்திக்குத்துக்கு உள்ளான அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE