Tuesday 16th of April 2024 12:58:17 PM GMT

LANGUAGE - TAMIL
.
நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!


நியூசிலாந்து நாட்டின் கடற்பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து நாட்டின் கடற்கரை பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.

இதனால் நிலநடுக்கம் மையம் கொண்ட பகுதியில் இருந்து சுமார் 300 கீ.மீட்டர் தூரத்திற்கு சுனாமி அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: நியூசிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE