Saturday 20th of April 2024 09:25:00 AM GMT

LANGUAGE - TAMIL
-
“அம்மா நலமாக உள்ளார்” - பாடகி ஜானகியின் மகன் அறிவிப்பு!

“அம்மா நலமாக உள்ளார்” - பாடகி ஜானகியின் மகன் அறிவிப்பு!


தென்னிந்திய திரையிசைப் பாடகி ஜானகி உடல்நிலை பற்றி தவறான தகவல் பரவி வருகிறது என்று அந்தத் தகவலில் உண்மையில்லை என்று கேரளாவில் உள்ள அவரது மகன் அறிவித்துள்ளார்.

அதில்,

அவரது தாயார் மிக ஆரோக்கியத்துடன் இருந்து வருவதாகவும் தேவையற்ற செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அறுவை சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை முன்னேறி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்கள் சிலவற்றிலும் அவர் தொடர்பில் தவறான செய்திகள் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE