;

Saturday 4th of July 2020 05:16:07 PM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனாவில் இருந்து தப்பித்த கடற்படையினரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

கொரோனாவில் இருந்து தப்பித்த கடற்படையினரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பூரணமாக குணமடைந்து வெளியேறிய கடற்படையினரது மொத்த எண்ணிக்கை 836 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் தற்போது வரை 1678 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் நாட்டில் 2042 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE