Thursday 25th of April 2024 11:39:12 AM GMT

LANGUAGE - TAMIL
-
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் (இணைப்பு 12)

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் (இணைப்பு 12)


12 ஆம் இணைப்பு

முல்லைத்தீவு மாவட்டம் (தபால் தவிர்ந்த) முடிவுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு தவிர்ந்த ஏனைய வாக்களிப்பின் உத்தியோகபூர்வமற்ற முடிவுகள் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலை வகிக்கிறது

தமிழரசுக்கட்சி - 22317

பொதுஜன பெரமுன - 8307

ஐக்கிய மக்கள் சக்தி - 6087

ஈ பி டி பி - 3700

தமிழ் கொங்கிரஸ் - 2472

த.ம.தே.கூட்டணி - 2155

ஸ்ரீ ரெலோ - 1690

ஐ தே க - 183

அளிக்க பட்ட மொத்த வாக்குகள் - 57175

நிராகரிக்க பட்டாவாக்குகள் -6247

செல்லுபடியான வாக்குகள் - 50928

இணைப்பு 11

மன்னார் மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகின.

தமிழரசுக்கட்சி - 20226

பொதுஜன முன்னணி - 11050

ஐக்கிய மக்கள் சக்கி - 14640

சுயேட்சைக்குழு (கோடரி) - 2568

ஈபிடிபி - 2097

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி - 1288

தமிழ் கொங்கிரஸ் - 1246

இணைப்பு 10

ஊர்காவற்துறை தொகுதி இறுதி முடிவுகள்

ஈபிடிபி - 6369

தமிழரசுக் கட்சி - 4412

சுதந்திரக் கட்சி - 1677

தமிழ் கொங்கிரஸ் கட்சி - 1376

இணைப்பு 09

யாப்பாணம் தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழரசுக்கட்சி - 7634

ஈபிடிபி - 5545

கொங்கிரஸ் - 4642

சுதந்திரக்கட்சி - 1469

த.ம.தே.கூட்டணி - 1312

இணைப்பு 08

யாழ்.மத்தியகல்லூரி வாக்கெண்ணும் நிலையம் - இல 71 யாழ்ப்பாணம்

தமிழரசுக்கட்சி 1441

தமிழ்க் காங்கிரஸ் 789

ஈபிடிபி 952

த.ம.தே.கூட்டணி 272

சுதந்திரக் கட்சி 182

இணைப்பு 07

ஊர்காவற்துறை நிலையம் - 3

ஈபிடிபி - 1564

தமிழரசுக் கட்சி - 1044

தமிழ் கொங்கிரஸ் கட்சி - 464

சுதந்திரக் கட்சி - 199

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 126

இணைப்பு 06

ஊர்காவற்துறை நிலையம் - 2

ஈபிடிபி - 1647

தமிழரசுக் கட்சி - 1098

தமிழ் கொங்கிரஸ் கட்சி - 326

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 90

சுயேட்சை (கிற்றார்) - 138

யாழ்.மத்தியகல்லூரி வாக்கெண்ணும் நிலையம் - இல 15 காங்கேசன்துறை

சுதந்திரக்கட்சி 721

தமிழரசுக்கட்சி 621

தமிழ்க்காங்கிரஸ் 400

ஈபிடிபி 228

த.ம.தே.கூட்டணி 225

ஐந்தாம் இணைப்பு

யாழ்.மத்தியகல்லூரி வாக்கெண்ணும் நிலையம் - இல 70 யாழ்ப்பாணம்

தமிழ்க் காங்கிரஸ் 980

தமிழரசுக்கட்சி 1002

ஈபிடிபி 733

த.ம.தே.கூட்டணி 369

சுதந்திரக் கட்சி 219

நான்காம் இணைப்பு

யாழ். மத்தியகல்லூரி வாக்கெண்ணும் நிலையம் 17 - யாழ். மாவட்டம் காங்கேசன்துறை

தமிழரசுக்கட்சி - 580

தமிழ் காங்கிரஸ் - 435

சுதந்திரக் கட்சி - 483

ஈபிடிபி - 283

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 207

மூன்றாம் இணைப்பு

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் கிளிநொச்சி மாவட்ட வாக்கெண்ணும் மண்டபங்களின் வாக்குகளின் எண்ணிக்கை முடிவுகள் வெளிவந்திருக்கின்றன.

மண்டப இலக்கம் - 80

தமிழரசுக்கட்சி - 2703

சந்திரகுமார் (கேடயம்) - 969

தமிழ்க்காங்கிரஸ் - 204

மண்டப இலக்கம் - 86

தமிழரசுக்கட்சி - 1836

சந்திரகுமார் (கேடயம்) - 1200

அதேபோல கிளிநொச்சி வாக்கெண்ணும் நிலையங்களின் விபரங்களும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

கிளிநொச்சி வாக்கெண்ணும் நிலையம் இலக்கம் *82

தமிழரசுக்கட்சி 2592

சந்திரகுமார் (கேடயம்) 1001

தமிழ்க்காங்கிரஸ் 268

ஈ.பி.டி.பி 289

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்கு எண்ணும் நிலையங்களில் ஒன்றான இலக்கம் 75

தமிழரசுக்கட்சி 1859

சந்திரகுமார் (கேடயம்) 897

தமிழ்க் காங்கிரஸ் 206

ஈ.பி.டி.பி 105

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்கு எண்ணும் நிலையங்களில் ஒன்றான இலக்கம் 81

தமிழரசுக்கட்சி 2108

சந்திரகுமார் (கேடயம்) 854

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்கு எண்ணும் நிலையங்களில் ஒன்றான இலக்கம் 79

தமிழ்க்காங்கிரஸ் 1993

சந்திரகுமார் (கேடயம்) 843

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்கு எண்ணும் நிலையங்களில் ஒன்றான இலக்கம் 84

தமிழரசுக்கட்சி 2170

சந்திரகுமார் (கேடயம் 718

தமிழ்க்காங்கிரஸ் 135

ஈ.பி.டி.பி 218

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்கு எண்ணும் நிலையங்களில் ஒன்றான இலக்கம் 74

தமிழரசுக்கட்சி 1980

சந்திரகுமார் (கேடயம்) 880

இரண்டாம் இணைப்பு

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி வாக்கெண்ணும் நிலையம் இலக்கம் 01 இன் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.

வாக்கெண்ணும் இலக்கம் ஒன்றில் எண்ணப்பெற்ற வாக்குகள் குறித்த விபரங்கள் வெளிவந்திருக்கின்றன.

<.b>யாழ்.மத்தியகல்லூரி வாக்கெண்ணும் இலக்கம் 01

ஊர்காவற்றுறை பிரதேசம்

ஈபிடிபி 1424

தமிழரசுக்கட்சி 1160

தமிழ்க்காங்கிரஸ் 310

சுதந்திரக்கட்சி 229

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 119

முன்னைய இணைப்பு

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி கிளிநொச்சியின் இரண்டு வாக்கெண்ணும் நிலையங்களின் முடிவுகள் தெரியவந்துள்ளன.

வாக்கெண்ணும் நிலைய இலக்கம் 82 இன் முடிவுகளின்படி,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2592

சந்திரகுமார் (கேடயம்) - 1001

ஈபிடிபி - 289

தமிழ் தேசிய மக்கள் முன்னணி - 268

வாக்கெண்ணும் நிலைய இலக்கம் 75

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 1859

சந்திரகுமார் (கேடயம்) 897

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 206

ஈபிடிபி 105


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE