Thursday 28th of March 2024 08:52:51 AM GMT

LANGUAGE - TAMIL
-
வன்னி தேர்தல் மாவட்டம்;  தேர்தல் முடிவுகள்! (2ஆம் இணைப்பு)

வன்னி தேர்தல் மாவட்டம்; தேர்தல் முடிவுகள்! (2ஆம் இணைப்பு)


2 ஆம் இணைப்பு

முல்லைத்தீவு மாவட்டம் (தபால் தவிர்ந்த) முடிவுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு தவிர்ந்த ஏனைய வாக்களிப்பின் உத்தியோகபூர்வமற்ற முடிவுகள் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலை வகிக்கிறது

தமிழரசுக்கட்சி - 22317

பொதுஜன பெரமுன - 8307

ஐக்கிய மக்கள் சக்தி - 6087

ஈ பி டி பி - 3700

தமிழ் கொங்கிரஸ் - 2472

த.ம.தே.கூட்டணி - 2155

ஸ்ரீ ரெலோ - 1690

ஐ தே க - 183

அளிக்க பட்ட மொத்த வாக்குகள் - 57175

நிராகரிக்க பட்டாவாக்குகள் -6247

செல்லுபடியான வாக்குகள் - 50928

முன்னைய இணைப்பு

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் மன்னார் மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகின.

தமிழரசுக்கட்சி - 20226

பொதுஜன முன்னணி - 11050

ஐக்கிய மக்கள் சக்கி - 14640

சுயேட்சைக்குழு (கோடரி) - 2568

ஈபிடிபி - 2097

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி - 1288

தமிழ் கொங்கிரஸ் - 1246


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE