Friday 19th of April 2024 01:39:18 PM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கை பொதுத் தேர்தல்-2020: திருகோணமலை மாவட்டம் உத்தியோகபூர்வ முடிவு!

இலங்கை பொதுத் தேர்தல்-2020: திருகோணமலை மாவட்டம் உத்தியோகபூர்வ முடிவு!


நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளில் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகியுள்ளது.

அதன் அடிப்படையில் திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட மூதூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்....

ஐக்கிய மக்கள் சக்தி - 51,330

பொதுஜன பெரமுன - 11,085

அகில இலங்கை தமிழரசுக் கட்சி - 9,502

அகில இலங்ரைக தமிழ் காங்கிரஸ் கட்சி - 1,073

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 875


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE