Thursday 28th of March 2024 02:07:48 PM GMT

LANGUAGE - TAMIL
.
வன்னி தேர்தல் மாவட்டதின் உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்! (2ம் இணைப்பு)

வன்னி தேர்தல் மாவட்டதின் உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்! (2ம் இணைப்பு)


இலங்கையின் 9வது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையில் நேற்றைய தினம் (ஓகஸ்ட்-05) நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

அதன் அடிப்படையில் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா நிர்வாக மாவட்டங்களை உள்ளிடக்கியதான வன்னி தேர்தல் மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

வன்னி தேர்தல் மாவட்டத்தின் இறுதி முடிவு!

அகில இலங்கை தமிழரசு கட்சி - 69916 (3 ஆசனங்கள்)

பொதுஜன முன்னணி - 42524 (1 ஆசனம்)

ஐக்கிய மக்கள் சக்தி - 37823 (1 ஆசனம்)

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 11310 (1 ஆசனம்)

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 8053

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 7711

ஐக்கிய தேசியக் கட்சி - 1204

செல்லுபடியான வாக்குகள் - 207837

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 17019

செலுத்தப்பட்ட வாக்குகள் - 224856

தகுதி பெற்ற வாக்காளர்கள் - 287024

முல்லைத்தீவு தொகுதி இறுதி முடிவு!

தமிழரசுக் கட்சி - 22317

பொதுஜன முன்னணி - 8307

ஐக்கிய மக்கள் சக்தி - 6087

ஈபிடிபி - 3700

தமிழ் காங்கிரஸ் - 2472

தமிழ் மக்கள் கூட்டணி - 2155

சிறீ ரெலோ - 1690

ஐக்கிய தேசியக் கட்சி - 183

செல்லுபடியான வாக்குகள் - 50978

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6247

செலுத்தப்பட்ட வாக்குகள் - 57175

தகுதி பெற்ற வாக்காளர்கள் - 74510

மன்னார் தொகுதி இறுதி முடிவு!

தமிழரசுக் கட்சி - 20226

ஐக்கிய மக்கள் சக்தி - 14640

பொதுஜன முன்னணி - 11050

சுயேட்சை குழு (கோடரி) - 2568

ஈபிடிபி - 2097

தமிழ் மக்கள் கூட்டணி - 1288

தமிழ் காங்கிரஸ் - 1246

ஐக்கிய தேசியக் கட்சி - 495

செல்லுபடியான வாக்குகள் - 58652

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4024

செலுத்தப்பட்ட வாக்குகள் - 62676

தகுதி பெற்ற வாக்காளர்கள் - 78850

வவுனியா தொகுதி இறுதி முடிவு!

தமிழரசுக் கட்சி - 22849

பொதுஜன முன்னணி - 18696

ஐக்கிய மக்கள் சக்தி - 11170

ஈபிடிபி - 4926

தமிழ் மக்கள் கூட்டணி - 4610

தமிழ் காங்கிரஸ் - 3993

ஐக்கிய தேசியக் கட்சி - 526

செல்லுபடியான வாக்குகள் - 81242

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6129

செலுத்தப்பட்ட வாக்குகள் - 87371

தகுதி பெற்ற வாக்காளர்கள் - 114674


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, வட மாகாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE