Friday 19th of April 2024 03:09:10 AM GMT

LANGUAGE - TAMIL
.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டதின் உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டதின் உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்!


இலங்கையின் 9வது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையில் நேற்றைய தினம் (ஓகஸ்ட்-05) நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

அதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நிர்வாக மாவட்டங்களை உள்ளிடக்கியதான யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் இறுதி முடிவு!

அகில இலங்கை தமிழரசு கட்சி - 112967 (3 ஆசனங்கள்)

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 55303 (1 ஆசனம்)

சிறிலங்கா சுதந்திரக் கட்சி - 49373 (1 ஆசனம்)

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 45797 (1 ஆசனம்)

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 35927 (1 ஆசனம்)

சுயேட்சை குழு (கேடயம்) - 16220

ஐக்கிய மக்கள் சக்தி - 13564

ஐக்கிய தேசியக் கட்சி - 6522

சுயேட்சைக் குழு 8 (மாம்பழம்) - 2128

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி - 1318

செல்லுபடியான வாக்குகள் - 359130

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 35006

செலுத்தப்பட்ட வாக்குகள் - 394136

தகுதி பெற்ற வாக்காளர்கள் - 571848

வட்டுக்கோட்டை தொகுதி இறுதி முடிவு!

தமிழரசு கட்சி - 9024

காங்கிரஸ் - 5610

சுதந்திரக் கட்சி - 4556

ஈபிடிபி - 4076

த.ம.தே.கூட்டணி - 2463

ஐக்கிய தேசியக் கட்சி - 1316

ஐக்கிய மக்கள் சக்தி - 1110

சுயேட்சை குழு 5 (கேடயம்) - 131

சுயேட்சைக் குழு 8 (மாம்பழம்) - 104

செல்லுபடியான வாக்குகள் - 30888

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3308

செலுத்தப்பட்ட வாக்குகள் - 34196

தகுதி பெற்ற வாக்காளர்கள் - 48611

நல்லூர் தொகுதி இறுதி முடிவு!

தமிழரசு கட்சி - 8423

காங்கிரஸ் - 8386

ஈபிடிபி - 3987

த.ம.தே.கூட்டணி - 3361

சுதந்திரக் கட்சி - 2921

ஐக்கிய மக்கள் சக்தி - 845

ஐக்கிய தேசியக் கட்சி - 625

சுயேட்சைக் குழு 8 (மாம்பழம்) - 818

சுயேட்சை குழு 5 (கேடயம்) - 220

செல்லுபடியான வாக்குகள் - 30934

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2512

செலுத்தப்பட்ட வாக்குகள் - 33446

தகுதி பெற்ற வாக்காளர்கள் - 47478

மானிப்பாய் தொகுதி இறுதி முடிவு!

தமிழரசு கட்சி - 10302

காங்கிரஸ் - 6999

சுதந்திரக் கட்சி - 6678

ஈபிடிபி - 3740

த.ம.தே.கூட்டணி - 2838

ஐக்கிய தேசியக் கட்சி - 1482

ஐக்கிய மக்கள் சக்தி - 1062

சுயேட்சை குழு 5 (கேடயம்) - 163

சுயேட்சைக் குழு 8 (மாம்பழம்) - 144

செல்லுபடியான வாக்குகள் - 35481

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3482

செலுத்தப்பட்ட வாக்குகள் - 38963

தகுதி பெற்ற வாக்காளர்கள் - 55827

உடுப்பிட்டி தொகுதி இறுதி முடிவு!

சுதந்திரக் கட்சி - 6214

த.ம.தே.கூட்டணி - 4457

தமிழரசு கட்சி - 3868

காங்கிரஸ் - 3292

ஈபிடிபி - 1572

ஐக்கிய மக்கள் சக்தி - 1315

ஐக்கிய தேசியக் கட்சி - 206

சுயேட்சை குழு 5 (கேடயம்) - 179

சுயேட்சைக் குழு 8 (மாம்பழம்) - 69

செல்லுபடியான வாக்குகள் - 22935

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2421

செலுத்தப்பட்ட வாக்குகள் - 25356

தகுதி பெற்ற வாக்காளர்கள் - 39270

பருத்தித்துறை தொகுதி இறுதி முடிவு!

தமிழரசு கட்சி - 5803

சுதந்திரக் கட்சி - 4700

காங்கிரஸ் - 4158

த.ம.தே.கூட்டணி - 3382

ஈபிடிபி - 2986

ஐக்கிய மக்கள் சக்தி - 763

சுயேட்சை குழு 2 - 300

சுயேட்சை குழு 5 (கேடயம்) - 300

ஐக்கிய தேசியக் கட்சி - 219

சுயேட்சைக் குழு 8 (மாம்பழம்) - 46

செல்லுபடியான வாக்குகள் - 23607

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2237

செலுத்தப்பட்ட வாக்குகள் - 25844

தகுதி பெற்ற வாக்காளர்கள் - 37105

சாவகச்சேரி தொகுதி இறுதி முடிவு!

தமிழரசு கட்சி - 8931

த.ம.தே.கூட்டணி - 5847

சுதந்திரக் கட்சி - 5277

காங்கிரஸ் - 4772

ஈபிடிபி - 3331

ஐக்கிய மக்கள் சக்தி - 873

ஐக்கிய தேசியக் கட்சி - 453

சுயேட்சை குழு 5 (கேடயம்) - 436

சுயேட்சைக் குழு 8 (மாம்பழம்) - 120

செல்லுபடியான வாக்குகள் - 31640

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3345

செலுத்தப்பட்ட வாக்குகள் - 34985

தகுதி பெற்ற வாக்காளர்கள் - 52713

கோப்பாய் தொகுதி இறுதி முடிவு!

தமிழரசு கட்சி - 9365

சுதந்திரக் கட்சி - 7188

காங்கிரஸ் - 5672

ஈபிடிபி - 4353

த.ம.தே.கூட்டணி - 3549

சுயேட்சை குழு 2 - 1684

ஐக்கிய மக்கள் சக்தி - 1047

ஐக்கிய தேசியக் கட்சி - 337

சுயேட்சைக் குழு 8 (மாம்பழம்) - 306

சுயேட்சை குழு 5 (கேடயம்) - 123

செல்லுபடியான வாக்குகள் - 35179

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3770

செலுத்தப்பட்ட வாக்குகள் - 38949

தகுதி பெற்ற வாக்காளர்கள் - 58917

காங்கேசன்துறை தொகுதி இறுதி முடிவு!

தமிழரசு கட்சி - 6849

சுதந்திரக் கட்சி - 5560

காங்கிரஸ் - 4645

ஈபிடிபி - 4185

த.ம.தே.கூட்டணி - 2114

ஐக்கிய மக்கள் சக்தி - 1828

ஐக்கிய தேசியக் கட்சி - 383

சுயேட்சைக் குழு 8 (மாம்பழம்) - 132

சுயேட்சை குழு 5 (கேடயம்) - 105

செல்லுபடியான வாக்குகள் - 27232

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2674

செலுத்தப்பட்ட வாக்குகள் - 29906

தகுதி பெற்ற வாக்காளர்கள் - 61727

கிளிநொச்சி தொகுதி இறுதி முடிவு!

தமிழரசு கட்சி - 31156

சுயேட்சை குழு 5 (கேடயம்) - 13339

ஐக்கிய மக்கள் சக்தி - 3050

தமிழ் காங்கிரஸ் - 2528

ஈபிடிபி - 2361

சுதந்திரக் கட்சி - 1830

த.ம.தே.கூட்டணி - 1827

ஐக்கிய தேசியக் கட்சி -346

சுயேட்சைக் குழு 8 (மாம்பழம்) - 110

செல்லுபடியான வாக்குகள் - 59341

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6649

செலுத்தப்பட்ட வாக்குகள் - 65990

தகுதி பெற்ற வாக்காளர்கள் - 88674


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கோப்பாய், நல்லூர், பருத்தித்துறை, தென்மராட்சி, உடுப்பிட்டி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE