யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள கட்சிகளினதும் உறுப்பினர்கள் தொடர்பிலான அறிவிப்பினை யாழ்.தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.மகேசன் சற்று முன்னர் ஊடகங்களுக்கு அறிவித்தார்.
அதன் அடிப்படையில்,
இலங்கை தமிழரசுக்கட்சி - 03 ஆசனங்கள்
சிவஞானம் சிறீதரன் - 35 844
ஏ.சுமந்திரன் - 27 734
த.சித்தார்த்தன் - 23 740
தமிழ்க் கொங்கிரஸ் கட்சி - 01
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - 31 658
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 01
சி.வி.விக்னேஸ்வரன் - 21 554
சுதந்திரக் கட்சி - 01
அங்கயன் இராமநாதன் - 36 340
ஈபிடிபி - 01
டக்ளஸ் தேவானந்தா - 32 156
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்