Thursday 25th of April 2024 09:21:48 AM GMT

LANGUAGE - TAMIL
-
சஜித் 305,744 விரும்பு வாக்குகளுடன் வெற்றி!

சஜித் 305,744 விரும்பு வாக்குகளுடன் வெற்றி!


பொதுத் தோ்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி தலைவா் சஜித் பிரேமதாச 3 இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

சஜித் பிரேமதாசவுக்கு மொத்தம் 305,744 விருப்பு வாக்குக்கள் கிடைத்துள்ளன.

மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சார்பில் போட்டியிட்டு கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவானவர்கள் விபரம் வருமாறு,

எஸ்.எம். மரிக்கார் - 96,916

முஜிபர் ரஹூமான் - 87,589

ஹர்ஷா டி சில்வா - 82,845

பாட்டலி சம்பிக்க - 65,574

மனோ கணேசன் - 62,091

கொழும்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதிகூடிய விரும்பு வாக்குப் பெற்று வெற்றி பெற்றோர்,

சரத் வீரசேகர - 328,092 விமல் வீரவன்ச - 267,084 உதய கம்மன்பில - 136,331 விஜேதாச ராஜபக்ச - 120,626 பந்துல குணவர்தன - 101,644 பிரதீப் உண்டுகொட - 91,958 தினேஷ் குணவர்தன - 85,287 மதுர விதானேஜ் - 70,205 பிரேமநாத் சி.தோலவத்த - 69,055 காமினி லொக்குகே - 62,543 சுசில் பிரேமஜயந்த் - 50,322 ஜெகத் குமார - 47,693

இதேவேளை, தேசிய மக்கள் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அனுரா குமார திசாநாயக்க 49,814 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE