Friday 19th of April 2024 05:38:20 AM GMT

LANGUAGE - TAMIL
-
குருநாகல் மாவட்டத்தில் 5 இலட்சத்துக்கு அதிக விருப்பு வாக்குகளுடன்   மகிந்த வெற்றி!

குருநாகல் மாவட்டத்தில் 5 இலட்சத்துக்கு அதிக விருப்பு வாக்குகளுடன் மகிந்த வெற்றி!


பொதுத் தோ்தலில் இம்முறை குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச 5 இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

மாவட்டத்தில் அக்கட்சி சார்பில் வெற்றிபெற்றவா்களும் அவா்களது விருப்பு வாக்கு விபரங்களும் வருமாறு,

மஹிந்த ராஜபக்ச - 527,364 ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ -199,203 குணபால ரத்னசேகர - 141,991 தயசிறி ஜெயசேகர - 112,452 அசங்க நவரத்ன - 82,779 சமன்பிரிய ஹேரத் - 66,814 டி.பி. ஹேரத் 61,954 அனுரா பிரியதர்ஷன - 59,666 ஜெயரத்ன ஹேரத் - 54,351 சாந்த பண்டார - 52,086 யு.கே. சுமித் - 51,134

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் குருநாகலில் வென்றோர், நளின் பண்டார - 75,631 ஜே.சி. அலவத்துல - 65,956 அசோக் அபேசிங்க - 54,512 துஷார இந்துனில் -49,364


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE