Thursday 18th of April 2024 03:09:07 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஹிருணிகா, பெளசி கொழும்பில் தோல்வி!

ஹிருணிகா, பெளசி கொழும்பில் தோல்வி!


நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹிருணிக்கா பிரேமச்சந்திர, சுஜீவ சேனசிங்க, ஏ.எச்.எம். பௌசி ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.

அத்துடன், தமிழ் வேட்பாளர்களான வி.ஜனகன், சி.வை.பி. ராம் ஆகியோரும் நாடாளுமன்றம் தெரிவாகவில்லை.

அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவும் தோல்வியடைந்துள்ளார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE