;

Saturday 19th of September 2020 03:37:40 PM GMT

LANGUAGE - TAMIL
.
தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராகும் ஞானசார தேரர்!

தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராகும் ஞானசார தேரர்!


பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தேசியப் பட்டியல் உறுப்புரிமை ஊடாக இம்முறை பாராளுமன்ற உறுப்பிராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எங்கள் மக்கள் சக்தி என்ற பெயரில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட கட்சிக்கு தேசியப் பட்டியல் ஊடாக ஒரு ஆசனம் கிடைக்கப் பெற்றிருந்தது.

இதையடுத்து அந்த கட்சி சார்பில் தேசியப் பட்டியல் நியமனம் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக கட்சியின் பொதுக்குழு கூடி ஞானசார தேரரை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE