;

Thursday 1st of October 2020 07:05:33 AM GMT

LANGUAGE - TAMIL
.
மேலும் 3 அமைச்சுகளின் புதிய செயலாளர்கள் நியமனம்!

மேலும் 3 அமைச்சுகளின் புதிய செயலாளர்கள் நியமனம்!


புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களில் மேலும் 3 அமைச்சுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் புதிய செயலாளர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு.

01. எம்.எம்.பி.கே. மாயாதுன்னே - நீதி அமைச்சின் செயலாளர்

02. யு.டி.சி. ஜயலால் – துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சின் செயலாளர்

03. பேராசிரியர். கபில குணவர்தன - புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர்.


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE