Friday 19th of April 2024 01:05:05 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனா; அமெரிக்காவில் இரண்டு இலட்சம் மக்கள் பலி!

கொரோனா; அமெரிக்காவில் இரண்டு இலட்சம் மக்கள் பலி!


உலகில் கட்டுக்கடங்காது பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஐக்கிய அமெரிக்காவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளது. சற்று முன்னர் வெளியாகியுள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில்,

உலக அளவில் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 99 இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

அதேபோல உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்தைக் கடந்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவில் 68 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 2 இலட்சத்து 853 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா இரண்டாம் இடத்தில் காணப்படுகிறது. இந்தியாவில் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 51 இலட்சத்தைக் கடந்துள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 83 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அதேபோல பிரேசில் நாட்டில் 43 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 1 இலட்சத்து 33 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19)



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE