Tuesday 19th of March 2024 06:22:49 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஐ.பி.எல் 2020 - முதல் வெற்றி சென்னைக்கு!

ஐ.பி.எல் 2020 - முதல் வெற்றி சென்னைக்கு!


2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் 20 - 20 போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

பதிலுக்கு 163 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 49.2 ஓவர்கள் நிறைவில் 166 ஓட்டங்களைப் பெற்று ஐந்து இலக்குகளால் மும்பை அணியை வெற்றிகொண்டது.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE