;

Sunday 25th of October 2020 11:28:17 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில்  பாரிய கற்பாறை சரிவு போக்குவரத்துத் தடை!

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பாரிய கற்பாறை சரிவு போக்குவரத்துத் தடை!


ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ரம்பதெனிய பகுதியில் பாரிய கற்பாறையொன்று இன்று அதிகாலை சரிந்து விழுந்துள்ளது.

இதனால் காலை முதல் அந்த வீதி ஊடான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.

இந்தக் கற்பாறையை அகற்றும் வரையில் மாற்று வீதியைப் பயன்படுத்துமாறு வாகன சரதிகளுக்கு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி கலுகல, நோட்டன் பிரிட்ஜ், லக்ஷபான வீதியையும் தியகல, நோட்டன் பிரிட்ஜ் வீதியையும் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை


காணொளி


பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE