;

Sunday 25th of October 2020 03:50:24 PM GMT

LANGUAGE - TAMIL
.
20 ஆம் திருத்தத்திற்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கை நாளை வரை ஒத்திவைப்பு!

20 ஆம் திருத்தத்திற்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கை நாளை வரை ஒத்திவைப்பு!


நடப்பு அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டிருக்கும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்கள் மீதான நீதிமன்ற நடவடிக்கை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் உள்ளிட்ட 39 மனுக்கள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனுக்கள் மீதான நீதிமன்ற நடவடிக்கை இன்று ஆரம்பித்திருந்த நிலையில் 39 மனுக்களையும் சீராய்வு செய்யும் நடவடிக்கைகள் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE