;

Monday 26th of October 2020 07:57:13 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனா தொற்று எதிரொலி: மிருகக்காட்சி சாலைகளை மூடுமாறு அறிவிப்பு!

கொரோனா தொற்று எதிரொலி: மிருகக்காட்சி சாலைகளை மூடுமாறு அறிவிப்பு!


மினுவாங்கொட கொத்தணி கொரோனா தொற்று இலங்கையில் மூன்றாவது அலையாக உருவெடுத்துள்ள பின்னணியில் இலங்கையில் உள்ள மிருகக்காட்சி சாலைகள் அனைத்தையும் மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொட தொற்றுடன் தொடர்புபட்டு நாட்டின் பல்வேறு மாவட்டங்களலும் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு வருவதுடன் சிறிய சிறிய கொத்தணிகளாக அத்தொற்று உருவாகியுள்ள நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசாங்களம் நடைமுறைப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் இலங்கையில் உள்ள அனைத்து மிருகக்காட்சி சாலைகள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரும்வரை தற்காலிகமாக மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE