;

Monday 26th of October 2020 06:42:13 AM GMT

LANGUAGE - TAMIL
-
மருதங்கேணி கொரோனா வைத்தியசாலை நாளை காலை திறக்கப்படுகிறது!

மருதங்கேணி கொரோனா வைத்தியசாலை நாளை காலை திறக்கப்படுகிறது!


யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கொரோனா வைத்தியசாலை நாளை காலை 8மணியளவில் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருதங்கேணி பிரதேச வைத்தியாசாலை கொரோனா வைத்தியசாலையாக மாற்றப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளை காலை திறக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நிகழ்வில் சுகாதார வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்திய அதிகாரிகள் உட்பட்ட சுகாதாரத் துறை சார்ந்தோர் பங்கேற்பர் என்று தெரிவிக்கப்படுகின்றது.


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE