Saturday 5th of December 2020 09:27:11 AM GMT

LANGUAGE - TAMIL
-
பேலியகொட மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா!

பேலியகொட மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா!


கம்பஹா கொரோனா கொத்தணியின் தொடராக பேலியகொட மீன் சந்தை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேலியகொட மீன் சந்தையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகிய 49 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் சந்தை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மீன் சந்தைக்கு வந்து சென்ற ஏராளமானவர்கள் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியிருக்கக்கூடும் என்று கவலை வெளியிடப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE