Saturday 5th of December 2020 08:43:03 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையின் தொற்று எண்ணிக்கை 7869 ஆக அதிகரித்தது!

இலங்கையின் தொற்று எண்ணிக்கை 7869 ஆக அதிகரித்தது!


இலங்கையை அச்சுறுத்திவரும் கொரோனாத் தொற்றுக்கு மேலும் 85 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த தகவலை சுகாதாரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்கள் பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பல்வேறு மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 7784 ஆக காணப்பட்ட இலங்கையின் தொற்று எண்ணிக்கை 7869 ஆக அதிகரித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE