Wednesday 2nd of December 2020 12:25:24 PM GMT

LANGUAGE - TAMIL
-
தென்மராட்சியில் விபத்து! இளைஞர் படுகாயம்!

தென்மராட்சியில் விபத்து! இளைஞர் படுகாயம்!


யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெற்பெலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இன்று பகல் அதி வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டுவிலகியே விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் தலையில் படுகாயம் அடைந்த இளைஞர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியாசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE