Friday 4th of December 2020 08:33:38 AM GMT

LANGUAGE - TAMIL
.
வரவு-செலவுத் திட்டம்-2021: குழு நிலை விவாதம் இன்று முதல் ஆரம்பம்!

வரவு-செலவுத் திட்டம்-2021: குழு நிலை விவாதம் இன்று முதல் ஆரம்பம்!


நடப்பு அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டிருக்கும் வரவு-செலவுத் திட்டம் 2021 மீதான குழு நிலை விவாதம் இன்று (நவ-23) முதல் இடம்பெறவுள்ளது.

குறித்த வரவு-செலவுத் திட்டத்தின் 2ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு கடந்த 21ம் திகதி 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் குழு நிலை விவாதம் ஆரம்பமாகவுள்ளது.

இன்று ஆரம்பமாகும் குழு நிலை விவாதமானது எதிர்வரும் டிசம்பர்-10ம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் அன்றைய தினம் பி.பகல் 5.00 மணிக்கு மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE