Saturday 20th of April 2024 11:38:37 AM GMT

LANGUAGE - TAMIL
.
கண்டி, திகண பகுதியில் இன்றும் நிலநடுக்கம்!

கண்டி, திகண பகுதியில் இன்றும் நிலநடுக்கம்!


கண்டி, திகண அளுத்வத்தை பகுதியில் இன்றும் சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று (டிச-04) அதிகாலை 5.42 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 2 இற்கும் குறைவான அளவில் பதிவாகியுள்ளது.

திகண பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 தடவைகள் இவ்வாறு சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE