Tuesday 16th of April 2024 02:36:43 AM GMT

LANGUAGE - TAMIL
.
கிழக்கு மாகாணத்தில் இன்று 49 பேருக்கு தொற்றுறுதி!

கிழக்கு மாகாணத்தில் இன்று 49 பேருக்கு தொற்றுறுதி!


கிழக்கு மாகாத்தில் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகுபவர்களது எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகிரித்து வருகிறது.

இன்றும் மேலும் 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இன்று தொற்றுறுதியானவர்களர்களது விபரம்,

கல்முனை தெற்கு - 33

பொத்துவில் - 8

ஆலையடிவேம்பு -3

அக்கரைப்பற்று - 3

சாய்ந்தமருது - 1

வாழைச்சேனை -1


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE