Friday 19th of April 2024 12:21:13 PM GMT

LANGUAGE - TAMIL
.
வவுனியா தொற்றாளர்களது விபரங்கள் வெளியாகின: தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்!

வவுனியா தொற்றாளர்களது விபரங்கள் வெளியாகின: தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்!


வவுனியா நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் குறித்த தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அவர்களுடன் தொடர்புடையவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதுடன் தொடர்புடைய சுகாதார பிரிவு அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் வவுனியா முகவரியை கொண்ட வியாபாரிகள் மற்றும் வியாபார நிலையங்களுடன் தொடர்புபட்டவர்கள் மேற்குறித்த அறிவுறுத்தலை கட்டாயமாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இணைக்கப்பட்டிருக்கும் பெயர் பட்டியலில் உள்ள ஏனையவர்கள் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுடனும் தொடர்புகளை கடந்த நாட்களில் ஏற்படுத்தியவர்களுக்கும் மேற்குறித்த அறிவிப்பு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

207,Bazaar street

32, 8th lane nelukulam

45/30, thaandikulam, Thirunavatkulam

RDS Road, velikulam,

7th lane veppankulam

108, nelukulam

Multyplaza , bazaar road

New lucky plaza, bazaar Road

Jewel plaza, bazaar Road

New lucky Tex Olumadu, nedunkeni

Sahana Tex ,Tharmalingam Road

Dress well, Tharmalingam Road

139, bazaar street

170, bazaar street

93, soya lane

20B Uc quarters kurumankadu

152, tekawatha

Sesan ajency, Tharmalingam Road

New center hardware

Welcome Tex

Abuthulla hotel building

Grand mosque

Deembake center Tharmalingam Road

Aisha multy complex

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE