Sunday 7th of March 2021 08:09:55 AM GMT

LANGUAGE - TAMIL
.
அடங்கமறுக்கும் கொரோனா: சற்று முன்னதாக மேலும் நூற்றுக் கணக்கானோருக்கு தொற்றுறுதி!

அடங்கமறுக்கும் கொரோனா: சற்று முன்னதாக மேலும் நூற்றுக் கணக்கானோருக்கு தொற்றுறுதி!


இலங்கையில் கொரோனா வைரஸ் பரம்பல் அதிகரித்து வரும் நிலையில் சற்று முன்னதாக மேலும் நூற்றுக் கணக்கானவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இன்று (ஜன-20) மேலும் 379 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சற்று முன்னதாக அவர் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE