Wednesday 3rd of March 2021 09:44:22 PM GMT

LANGUAGE - TAMIL
.
அமெரிக்காவில் இது ஒரு புதிய நாள்; பதவியேற்கவுள்ள பைடன் தெரிவிப்பு!

அமெரிக்காவில் இது ஒரு புதிய நாள்; பதவியேற்கவுள்ள பைடன் தெரிவிப்பு!


அமெரிக்காவில் இதுவொரு புதிய நாள் என ஜனாதிபதியாக இன்றும் சற்று நேரத்தில் பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன் சற்று முன்னர் தனது ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 46ஆவது அஜனாதிபதியாக ஜோ பைடன், துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் ஆகியோர் பொறுப்பேற்கின்றர். இந்திய / இலங்கை நேரப்படி இன்று புதன்கிழமை 10.30 மணியளவில் அவர்களது பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து பைடன் வெள்ளை மாளிகையில் குடியேறவுள்ளார்.

இந்நிலையில் பைடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமலேயே டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறி தனது சொந்த ஊரான புளோரிடாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் அதற்கு முன்னர் ஜனாதிபதி பதவியில் இருந்த ஒருவர் பங்கேற்காதது இதுவே முதல் சந்தர்ப்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE